
Atmanandalahari
Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit. எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

Pick up right where you left off
- Resume on any device
- Progress saved on every episode
- Plus every other Pro feature
From €2.49/month
Episodes
கைவல்ய நவநீதம் -12
Sep 26, 2025 · 35m
Resume with Proஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம், ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல், நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல், நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல். 20 இப்படிப் போன்ற நாம ரூபங்கள் இரண்டும் இன்றி, ஒப்பமாய் இரண்டற் றொன்றாய் உணர்வொளி நிறைவாய் நிற்கும், அப்பிர மத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம், செப்புகற் பனையி னாலே செனித்தவென் றறிந்து கொள்ளே. 21 அதுதான் எப்...
கைவல்ய நவநீதம் -11
Sep 18, 2025 · 37m
Resume with Proபாடல் :17 நனவுகண் டதும்நான் கண்ட நனவுள நினைவு நீங்கிக், கனவுகண் டதும்சு ழுத்தி கண்டதும் வேறொன் றேபோல், தினம் அனுபவிப்பது ஒக்கும் தெரியவும் இல்லை சற்றே, மனதினில் உதிக்கும் பின்னே மறைக்கும தருளு வீரே. பாடல் : 18 தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல், ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டு வார்போல், தூலத்தை முன்பு காட்டிச் சூக்கும சொரூபம் ஆன, மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி...
கைவல்ய நவநீதம் -10
Sep 11, 2025 · 30m
Resume with Proபாடல் :14 என்னைத்தான் சடனா உள்ளத் தெண்ணியோ சொன்னீர் ஐயா, தன்னைத்தான் அறியா மாந்தர் தரணியில் ஒருவர் உண்டோ, பின்னைத்தான் அவர்கள் எல்லாம் பிறந்திறந் துழலு வானேன், நின்னைத்தான் நம்பி னேற்கு நிண்ணயம் அருளு வீரே. பாடல் :15 இன்னது தேகம் தேகி இவன் என உணர்வான் யாவன், அன்னவன் தன்னைத் தான் என் றறிந்தவன் ஆகும் என்றார், சொன்னபின் தேகி யார்இத் தூலம் அல்லாமல் என்றான், பின்னது கேட்ட ஐயர் பீழையும் நகையும்...
கைவல்ய நவநீதம் - 9
Sep 4, 2025 · 35m
பாடல் : 11 அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்த மண்ணின், குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத், தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி, உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே. பாடல் : 12 வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து, தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப், பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம், ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந்...
கைவல்ய நவநீதம் -8
Aug 28, 2025 · 40m
பாடல் :-7 வணங்கி கேட்டல் வணங்கிநின் றழுது சொல்வான் மாயவாழ் வெனும்சோ கத்தால், உணங்கினேன் ஐய னேஎன் உள்ளமே குளிரும் வண்ணம், பிணங்கிய கோச பாசப் பின்னலைச் சின்னம் ஆக்கி, இணங்கிய குருவே என்னை இரட்சித்தல் வேண்டும் என்றான். பாடல் 8 குருவின் ஆறுதல் அன்னதன் சிசுவை ஐயன் ஆமை மீன் பறவை போலத், தன்னகம் கருதி நோக்கித் தடவிச்சந் நிதிஇ ருத்தி, உன்னது பிறவி மாற்றும் உபாயம்ஒன் றுண்டு சொல்வேன், சொன்னது கேட்பா யாகில்...
கைவல்ய நவநீதம்-7
Aug 21, 2025 · 40m
பாடல் : 4 சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை, ஆதலால் இந்த நான்கும் அடைந்தவர்க்கு அறிவுண்டாகும், நூதன விவேகி உள்ளம் நுழையாது நுழையுமாகில், பூதசன்மங்கள் கோடி புனிதன்ஆம் புருடன் ஆமே! பாடல் : 5 இவன் அதி காரி ஆனோன் இந்திரி யங்க ளாலும், புவனதெய் வங்க ளாலும் பூதபௌ திகங்க ளாலும், தவனம்மூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப், பவம்அறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறி னானே. பாடல் : 6...
கைவல்ய நவநீதம் -6
Aug 14, 2025 · 53m
பாடல் : 1 நித்திய அநித்தி யங்கள் நிண்ணயம் தெரிவி வேகம், மத்திய இகப ரங்கள் வருபோகங் களில்நி ராசை, சத்தியம் உரைக்க வேண்டும் சமாதிஎன் றாறு கூட்டம், முத்தியை விரும்பும் இச்சை மொழிவார்சா தனம்இந்நான்கே. பாடல் : 2 சமம் தமம் விடல்ச கித்தல் சமாதானம் சிரத்தை ஆறாம், சமம்அகக் கரண தண்டம் தமம்புறக் கரண தண்டம், அமர்தரு கருமம் பற்றா தறுத்தலே விடல்என் றாகும், மமர்செயும் காமம் ஆதி வரின் அடக் குதல்ச கித்தல். பாடல்...
கைவல்ய நவநீதம் -5
Aug 7, 2025 · 29m
பாயிரம் 7 முத்தனை வேங்கடேச முகுந்தனை யெனையாட் கொண்ட, கர்த்தனை வணங்கிச் சொல்லும் கைவல்ய நவநீ தத்தைத், தத்துவ விளக்க மென்றும் சந்தேகந் தெளித லென்றும், வைத்திரு படல மாக வகுத்துரை செய்கின் றேனே.
கைவல்ய நவநீதம் - 4
Jul 30, 2025 · 32m
அந்தமு நடுவு மின்றி யாதியு மின்றி வான்போல், சந்தத மொளிரு ஞான சற்குரு பாதம் போற்றிப், பந்தமும் வீடுங் காட்டப் பரந்த நூல் பார்க்க மாட்டா, மந்தரும் உணரு மாறு வத்து தத் துவஞ்சொல் வேனே (5)
கைவல்ய நவநீதம் -3
Jul 20, 2025 · 30m
பாடல் 2 ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம், ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும், பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும், தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே பாடல் 3 எவருடை அருளால் யானே எங்குமாம் பிரம்மம் என்பால், கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்ற றிந்து, சுவரிடை வெளிபோல் யான் என் ஸ்வரூபசு பாவம் ஆனேன், அவருடைப் பதும பாதம் அநுதினம் பணிகின் றேனே.
கைவல்ய நவநீதம் - 2
Jul 15, 2025 · 31m
மோட்சம் என்றால் என்ன? கர்மா, பக்தி, ஞாநம் -விளக்கம் பாயிரம்-1 பொன்னிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் உள்ளந் தன்னில் அந்தரத்தில் சீவசாட்சி மாத்திரமாய் நிற்கும், எந்நிலங்களிலும் மிக்க எழு நிலம் அவற்றின் மேலாம், நன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி!
கைவல்ய நவநீதம் -1
Jul 10, 2025 · 21m
கைவல்ய நவநீதம் -குரு வந்தனம் முன்னுரை இது ஒரு சார்பு நூல். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை இன்னொரு நூலாக எழுதுவது. எழதியது - தாண்டவராய சுவாமிகள். மனிதப் பிறவியின் நோக்கம் உண்மையை உணர்தல். நான் யார் என்ற உண்மையை உணரவேண்டும். எல்லாம் பிரம்மமே என்று அறிவதே அறிவு.
Symbolism in Śrīmad Bhāgavatam through the lens of Advaita
Jul 9, 2025 · 58m
In Sanātana Dharma, there are 18 great Mahāpurāṇas — and among them, the Śrīmad Bhāgavatam shines as the most beloved. The Purāṇas use personification, magnification, and deep symbolism to make timeless truths come alive. Beneath the captivating stories lies the ultimate purpose: guiding us toward the One Reality. In this episode, we explore the Śrīmad Bhāgavatam through the lens of Advaita...
Atharvaśīrṣa Upanishad- 7
Jul 9, 2025 · 12m
एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि । तन्नो दन्तिः प्रचोदयात्एकदन्तं चतुर्हस्तं पाशमङ्कुशधारिणम् । रदं च वरदं हस्तैर्बिभ्राणं मूषकध्वजम् ॥ रक्तं लम्बोदरं शूर्पकर्णकं रक्तवाससम् । रक्तगन्धानुलिप्ताङ्गं रक्तपुष्पैस्सुपूजितम् ॥ भक्तानुकम्पिनं देवं जगत्कारणमच्युतम् । आविर्भूतं च सृष्ट्यादौ प्रकृतेः पुरुषात्परम् । एवं ध्यायति यो नित्यं स योगी योगिनां वरः ॥११॥ नमो व्रातपतये । नमो गणपतये । नमः प्रमथपतये...
Atharvaśīrṣa Upanishad- 6
Jul 9, 2025 · 21m
त्वं मूलाधारस्थितोऽसि नित्यम् । त्वं शक्तित्रयात्मकः । त्वां योगिनो ध्यायन्ति नित्यम् । त्वं ब्रह्मा त्वं विष्णुस्त्वं रुद्रस्त्वमिन्द्रस्त्वमग्निस्त्वं वायुस्त्वं सूर्यस्त्वं चन्द्रमास्त्वं ब्रह्म भूर्भुवस्सुवरोम् ॥६॥ गणादिं पूर्वमुच्चार्य वर्णादींस्तदनन्तरम् । अनुस्वारः परतरः । अर्धेन्दुलसितम् । तारेण ऋद्धम् । एतत्तव मनुस्वरूपम् ॥७॥ गकारो पूवयरूपम् ।अकारो मर्धयरूपम् । अनुथवारश्चा्त्यरूपम्।...
Atharvaśīrṣa Upanishad- 5
Jul 9, 2025 · 20m
सर्वं जगदिदं त्वत्तो जायते । सर्वं जगदिदं त्वत्तस्तिष्ठति । सर्वं जगदिदं त्वयि लयमेष्यति । सर्वं जगदिदं त्वयि प्रत्येति । त्वं भूमिरापोऽनलोऽनिलो नभः । त्वं चत्वारि वाक् पदानि । त्वं गुणत्रयातीतः । त्वं अवस्थात्रयातीतः । त्वं देहत्रयातीतः । त्वं कालत्रयातीतः ।
Atharvaśīrṣa Upanishad - 4
Jul 8, 2025 · 26m
अव त्वं माम् । अव वक्तारम् । अव श्रोतारम् । अव दातारम् । अव धातारम् । अवानूचानमव शिष्यम् । अव पश्चात्तात् । अव पुरस्तात् । अवोत्तरात्तात् । अव दक्षिणात्तात् । अव चोर्ध्वात्तात् । अवाधरात्तात् । सर्वतो मां पाहि पाहि समन्तात् ॥४॥ त्वं वाङ्मयस्त्वं चिन्मयः । त्वमानन्दमयस्त्वं ब्रह्ममयः । त्वं सच्चिदानन्दाऽद्वितीयोऽसि । त्वं प्रत्यक्षं ब्रह्मासि । त्वं ज्ञानमयो विज्ञानमयोऽसि ॥५॥
Atharvaśīrṣa Upanishad - 3
Jul 8, 2025 · 22m
ॐ नमस्ते गणपतये ॥१॥ Om Namas-Te Gannapataye ||1|| त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि । त्वमेव केवलं कर्ताऽसि । त्वमेव केवलं धर्ताऽसि । त्वमेव केवलं हर्ताऽसि । त्वमेव सर्वं खल्विदं ब्रह्मासि । त्वं साक्षादात्माऽसि नित्यम् ॥२॥ Tvam-Eva Pratyakssam Tattvam-Asi | Tvam-Eva Kevalam Kartaa-[A]si | Tvam-Eva Kevalam Dhartaa-[A]si | Tvam-Eva Kevalam Hartaa-[A]si | Tvam-Eva Sarvam Khalv[u]-Idam Brahma-Asi | Tvam...
Atharvaśīrṣa Upanishad - 2
Jul 8, 2025 · 21m
ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः । भद्रं पश्येमाक्षभिर्यजत्राः । स्थिरैरङ्गैस्तुष्टुवागँसस्तनूभिः । व्यशेम देवहितं यदायूः । स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः । स्वस्ति नः पूषा विश्ववेदाः । स्वस्ति नस्ताक्षर्यो अरिष्टनेमिः । स्वस्ति नो वृहस्पतिर्दधातु ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः Oṃ bhadraṃ karṇebhiḥ śṛṇuyāma devāḥ . bhadraṃ paśyemākṣabhiryajatrāḥ . sthirair aṅgais tuṣṭuvāgam̐sas tanūbhiḥ . vyaśema...
Atharvaśīrṣa Upanishad- Introduction-1
Jul 8, 2025 · 16m
Introduction - Symbolism of Lord Ganesha Form Obstacles from three sources - Adyatmika, Adiboudhika and Adi Deivika to be removed Journey of self from Tamo guna to Rajo guna to Sattva , for the ultimate truth to reflects Podcast Episode in English
Chinmaya Chintamani- Tat Tvam Asi
Jul 7, 2025 · 14m
Ulladhu Narpadhu is a collection of forty verses by Bhagavan Sri Ramana revealing the ultimate truth. Poems that blossomed based on this text are shared here. The three poems based verses 1, 3 and 39 will describe the Mahavakya Tat Tvam Asi. This episode will have rendering of verses from Ulladhu Narpadhu in Tamil, Saddarshanam in Sanskrit and poems in English...
#04 திருப்புகழில் வேதாந்தம் -4
Jul 1, 2025 · 23m
ஈன மிகுத்துள பிறவி-இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். இறையருள் எங்கும் காற்று போல் பரவியிருக்கிறது. வாழ்க்கைப் படகை காற்று வீசும் திசையில் திருப்புவதே சுய முயற்சி. இறையருளும் சுய முயற்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் போல் அமைந்து வாழ்க்கையை வழிநடத்த வேண்டும். இவற்றுடன் குருவருள், சாஸ்த்திர அருளும் இணைய பயணம் இனிதே அமையும்
#03 திருப்புகழில் வேதாந்தம் - 3
Jul 1, 2025 · 27m
உலக பசு பாசம் இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள நான்கு தகுதிகள் (சாதன சதுஷ்டயம்) சொல்லப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு 1. விவேகம் 2. வைராக்யம் 3. சமா ஆதி ஷட்சம்பத்தி (சமா,தமா, திதிக்ஷா, உபரதி, ஸ்ரத்தா, சமாதானம்)4. முமுக்ஷுத்வம்
#02 திருப்புகழில் வேதாந்தம் -2
Jul 1, 2025 · 18m
அற்றைக்கு இரை தேடி இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம் அர்த்தம் காமம் மோட்சம்) இவை நான்குமே புருஷார்த்தம் எனப்படும். இவற்றில் அறத்துடன் பொருளை ஈட்டி , இன்பத்தை நுகரும் மனிதன், ஒரு காலகட்டத்தில் இது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. இதற்கு மேல் ஏதோ ஒன்று உள்ளது என்று உணரும் போது அவன் வீடு பேறு அல்லது மோட்சத்திற்கு...
#01 திருப்புகழில் வேதாந்தம் -1
Jun 6, 2025 · 14m
Thiruppugazhil Vedantam -1 இறை வணக்கம் - கைத்தல நிறைகனி இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். தடைகளை நீக்கும் விநாயகரை வணங்கி நமது வேதாந்த பயணத்தை மேற்கொள்வோம். அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வ தடைகள் விலகி, சகுண உபாஸனம் மூலம் பக்தியை வளர்த்து, நிர்குண பரப்பிரம்மத்தை உணர்ந்து கொள்வோம்.