Your choices on this site

We store a few things on your device so the radio works. Only if you agree, we also remember your settings and count how the site is used. We do not use advertising cookies today. “Marketing” is off unless you allow it: then a small script from the third-party service Metricool helps us understand visits from social media. You can change your mind at any time with Cookie settings at the bottom of every page. Cookie Policy

CatchliteRadio
Atmanandalahari cover art

Atmanandalahari

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit. எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

A podcast cover with a progress bar showing where you stopped

Pick up right where you left off

  • Resume on any device
  • Progress saved on every episode
  • Plus every other Pro feature

From €2.49/month

Episodes

  • நான் யார் ? -3

    Apr 18, 2026 · 36m

    Resume with Pro

    மனதின் ஸ்வரூபம் என்ன? மனம் எப்படி அடங்கும் ? மனம் ஆத்மா சம்பந்தம் என்ன?

  • Tattva Bodha 3

    Apr 13, 2026 · 46m

    Resume with Pro

    Nityānityavastuvivekaḥ (Discrimination) नित्यानित्यवस्तुविवेकः कः ? नित्यवस्त्वेकं ब्रह्म तद्व्यतिरिक्तं सर्वमनित्यम् । अयमेव नित्यानित्यवस्तुविवेकः । 4 nityānityavastuvivekaḥ kaḥ ? nityavastvekaṃ brahma tadvyatiriktaṃ sarvamanityam . ayameva nityānityavastuvivekaḥ . Virāgaḥ (Vairagya – Dispassion) विरागः कः ? इह स्वर्ग भोगेषु इच्छा राहित्यम् । virāgaḥ kaḥ ? ihasvargabhogeṣu icchārāhityam .

  • நான் யார் ? -2

    Apr 11, 2026 · 33m

    Resume with Pro

    அறிவின் ஸ்வரூபம் - சத் சித் ஆனந்தம் ஆத்ம விசாராமே சாதனம் உலகம் பொய் என்பது உணர்ந்தால் மனம் ஆத்மாவின் ஸ்வரூபத்தை உணரும்

  • நான் யார் ?-1

    Apr 3, 2026 · 39m

    Neti- Neti - Sthula, Sukshuma, Karana shareera

  • கைவல்ய நவநீதம் -30

    Mar 26, 2026 · 34m

    பாடல் : 101 கானல்நீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர்க னாவூர், வானமை கயிற்றில் பாம்பு மலடிசேய் முயலின் கோடு, பீனமாம் தறிபு மானில் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே, ஞானம் மெய் மகனே உன்னை நம்மாணை மறந்தி டாயே.

  • Tattva Bodha -2

    Mar 19, 2026 · 46m

    वासुदेवेन्द्रयोगीन्द्रं नत्वा ज्ञानप्रदं गुरुम् । मुमुक्षूणां हितार्थाय तत्त्वबोधोभिधीयते ॥ Vāsudevendrayogīndram natvā jñānapradam gurum | Mumukṣūņām hitārthāya tattvabodhobhidhīyate || 2. साधनचतुष्टय सम्पन्नाधिकारिणां मोक्षसाधनभूतं तत्त्वविवेकप्रकारं वक्ष्यामः । Sadhana catuștaya sampannādhikāriņām mokṣasādhanabhūtam | Tattvaviveka prakāram vakşyāmaḥ || 3. साधनचतुष्टयं किम् ?...

  • கைவல்ய நவநீதம்-29

    Mar 19, 2026 · 30m

    பாடல் : 96 பஞ்சினை ஊழித் தீப்போல் பலசன்ம விவித வித்தாம், சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல் சுட்டு வெண்ணீ றாக்கும், கிஞ்சிதா காமி யம்தான் கிட்டாமல் விட்டுப் போகும், விஞ்சின பிராரத் தத்தின் வினையது பவித்துத் தீரும். பாடல் : 97 பொறுமையால் பிராரத் தத்தைப் புசிக்குநாள் செய்யும் கர்மம், மறுமையில் தொடர்ந்தி டாமல் மாண்டுபோம் வழியே தென்றால், சிறியவர் இகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார், அறிவுளோர் அறிந்து...

  • கைவல்ய நவநீதம்- 28

    Mar 12, 2026 · 38m

    பாடல் : 91 அகவாழ்க்கை சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன், நின்றது புசிப்பார் வெய்யில் நிலவாய்விண் விழுது வீழ்ந்து பொன்றின சவம்வாழ்ந் தாலும் புதுமையா ஒன்றும் பாரார், நன்றுதீது என்னார் சாட்சி நடுவான சீவன் முத்தர். பாடல் : 92 பின்னைமூ வரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம், தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தம் தானாய், உன்னுவோன் வரன்வேற் றோரால் உணர்பவன் வரியா னாகும், அன்னியர் தம்மால்...

  • Tattva Bodha -1

    Mar 5, 2026 · 1h 0m

    Verse -1 वासुदेवेन्द्रयोगीन्द्रं नत्वा ज्ञानप्रदं गुरुम् । मुमुक्षूणां हितार्थाय तत्त्वबोधोभिधीयते ॥ Vāsudevendrayogīndram natvā jñānapradam gurum | Mumukṣūņām hitārthāya tattvabodhobhidhīyate ||

  • கைவல்ய நவநீதம்-27

    Mar 5, 2026 · 39m

    பாடல் : 86 எத்தனை நாள்ஞா தாவும் ஞானமும் இருக்கும் உன்பால், அத்தனை நாளும் வேண்டும் அப்பால்ஓர் செயலும் வேண்டா, நித்தமும் வெளிபோல் பற்றா ஞேயம்மாத் திரமாய்ச் சீவன், முத்தர்ஆ னவர்வி தேக முத்திபெற் றிருப்பார் என்றும். பாடல் : 87 ஞானமார் ஜீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய், வான்நிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன், ஆனவர் நாமமும் ஆகும் அவர்களில் பிரம வித்தின், தானமும் மற்றை மூவர் தாரதம் மியமும்...

  • கைவல்ய நவநீதம் -26

    Feb 26, 2026 · 39m

    பாடல் : 81 நீநானென் றிரண்டி லாமல் நிறைந்தபூ ரணமாய் எங்கும், நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே என்றான், தானாகும் பிரம ரூபம் சற்குரு நூலால் தோன்றும், ஆனாலும் தடைகள் உண்டேல் அனுபவம் உறைத்தி டாதே. பாடல் :82 தடையெவை யெனில் அஞ்ஞான சந்தேக விபரீ தங்கள், படர்செயும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே, உடனுடன் வரும்வந் தக்கால் உயர்ஞானம் கெடும்இ வற்றைத், திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளித...

  • கைவல்ய நவநீதம் -25

    Feb 19, 2026 · 26m

    பாடல் : 76 தஞ்சமாம் குருவும் சொன்ன தத்துவ வழிதப் பாமல், பஞ்சகோ சமும்க டந்து பாழையும் தள்ளி உள்ளில், கொஞ்சமாம் இருப்பும் விட்டுக் கூடத்தன் பிரமம் என்னும், நெஞ்சமும் நழுவி ஒன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான். பாடல் : 77 அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே அகண்டம் ஆகித், தனுகர ணங்கள் ஆதி சகலமும் இறந்து சித்தாய், மனதுபூ ரணமாய்த் தேகம் ஆனசற் குருவும் காண, நனவினில் சுழுத்தி ஆகி நன்மகன் சுபாவம் ஆனான். பாடல் : 78...

  • கைவல்ய நவநீதம்-24

    Feb 12, 2026 · 30m

    பாடல் : 71 வடநூல்வல் லவர்கள் சொல்லும் வாக்கியப் பொருள்சே ராமல், இடராகின் பொருளாம் வண்ணம் இலக்கணை உரையால் கொள்வார், திடமான அதுவும் மூன்றாச் செப்புவார் விட்ட தென்றும், விடல் இலா தென்றும் விட்டு விடாததென் றும்பே ராமே. பாடல் : 72 கங்கையில் கோஷம் என்றும் கறுப்புச்சேப் போடு தென்றும், தங்கிய சோயம் தேவ தத்தனென் றும்சொல் வார்கள், இங்குதா ரணங்கள் ஆக்கி இந்தமூன்று உரைக ளாலே, துங்கநூல் விரோதம் ஆன சொல்எலாம்...

  • கைவல்ய நவநீதம்-23

    Feb 8, 2026 · 40m

    பாடல் : 66 எல்லாம்கண் டறியும் என்னை ஏதுகொண் டறிவேன் என்று, சொல்லாதே சுயமாம் சோதிச் சுடருக்குச் சுடர்வே றுண்டோ, பல்லார்முன் தசமன் தன்னைப் பார்த்தலும் தனைக்கொண் டேதான், அல்லாமல் பதினொன் றானும் அவனிடத் துண்டோ பாராய். பாடல் : 67 அறிவுக்கும் அறிவு செய்யும் அறிவுவேறு உண்டென் றெண்ணும், அறிவற்ற குதர்க்க மூடர்க் கனவத்தை பலமாய்த் தீரும், அறிபடும் பொருள்நீ அல்லை அறிபடாப் பொருள்நீ அல்லை, அறிபொருள் ஆகும்...

  • கைவல்ய நவநீதம் -22

    Feb 3, 2026 · 28m

    பாடல் : 61 கரணமாம் மனது புத்தி கர்த்தாவாம் அவை ஆன் மாவோ, தரமுள இரண்டு கோசம் சத்துவ குணவி காரம், வரம்அறு துயில் ஆநந்த மயனையும் நான்என் னாதே, விரவிய தமஅஞ் ஞான விருத்தியின் விகாரம் ஆமே. பாடல் : 62 சத்தொடு சித்ஆ நந்தம் சமம்திரம் சாட்சி ஏகம், நித்தியம் வியாபி ஆன்மா நீயதுவா யறிந்து, பொத்தொடு சமம்துக் காதி பொருந்துபே தங்கள் ஆன, குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியில் ஆவாய். பாடல் : 63 பஞ்சகோ சமும்விட்...

  • பக்தியும் ஞானமும் - தைப்பூச பாதயாத்திரை

    Jan 25, 2026 · 20m

    பக்தி ஞானம் இரண்டும் தேவை

  • கைவல்ய நவநீதம்-21

    Jan 23, 2026 · 34m

    பாடல் : 56 புண்ணிய பதிகன் பின்னும் புருடர்ஒன் பதின்மர் தம்மை, எண்ணும்நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல், கண்ணினிற் கண்ட ஞானம் கரைதல்போ வதுநோய் போதல், திண்ணிய மனதில் ஐயம் தெளித லானந்த மாமே. பாடல் : 57 தசபுமான் தனைக்கண் டாற்போல் சற்குரு மூர்த்தி யேஎன், நிjaவடி வினையான் காண நீர்காட்டல் வேண்டும் என்றான், சுசிபெறும் இலக்கி யார்த்தம் தொம்பதம் தத்ப தங்கட்கு, அசிபத ஐக்கியம் செய்யும் அதுசெயும் உண்மை...

  • கைவல்ய நவநீதம் -20

    Jan 18, 2026 · 35m

    பாடல் : 51 இந்தமா யையினால் சீவர்க் கேழவத் தைகளுண் டாகும், அந்தவே ழவத்தை தம்மை அடைவினின் மொழியக் கேளாய், முந்தவஞ் ஞானம் மூடல் முளைத்தல்கா ணாத ஞானம், சந்ததம் கண்ட ஞானம் தழல்கெடல் குளிர்மை ஆதல். பாடல் : 52 பிரமமாம் தனைம றந்த பேதைமை யே அஞ் ஞானம், பரன் இலை காணோம் என்று பகர்தல் ஆவரணம் மூடல், நரனொரு கருத்தால் சீவன் நானென முளைத்தல் தோற்றம், குரவன்வாக் கியத்தால் தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம். பாடல்...

  • கைவல்ய நவநீதம் 1-50 ஸாரம்

    Jan 9, 2026 · 28m

    ஸாரம் பெயர் விளக்கம் - கைவல்ய நவநீதம் பாயிரம் - நிர்குண ப்ரஹ்மன் , ஆன்ம ஸ்வரூப மங்களம் , சகுண வழிபாடு, அதிகாரத்வம் , வஸ்து தத்துவ விளக்கப் படலம் ஆரம்பம் சாதன சதுஷ்டயம் விவேக, வைராக்ய ,சம ஆதி ஷட்பத்தி , முமூக்ஷத்வம் ஜிங்யாஸத்வம் சிஷ்யன் குருவை அணுகுதல் மூன்று அவஸ்தை காரண காரிய ப்ரக்ரியா ஸ்ருஷ்டி உருவான விதம் அத்யாரோபம் - அபவாதம் ப்ரஹ்மன், மாயை, மூன்று குணங்கள் வெளிப்பாடு வயஷ்டி ஸமஷ்டி - மூன்று...

  • கைவல்ய நவநீதம் -18

    Dec 20, 2025 · 39m

    பாடல் : 46 கேவல நிலைதோன் றாமல் கெடுத்தது பஞ்ச கோசம், சீவனும் சகத்தும் ஆகிச் செனித்தவிட் சேபம் அன்றோ, ஆவர ணம்தா னேபாழ் அனர்த்தம்என் றுரைத்த தேதோ, மேவரும் குருவே என்று வினாவிடின் மகனே கேளாய். பாடல் : 47 தோற்றமாம் சத்தி தானும் துன்பமாம் பவமா னாலும், ஆற்றலால் முத்தி சேர்வார்க் கனுகூலம் ஆகும் காண்நீ, ஊற்றமாம் பகற்கா லம்போல் உபகாரம் நிசியால் உண்டோ, மாற்றம்என் உரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல் லாதே...

  • கைவல்ய நவநீதம் -17

    Dec 12, 2025 · 31m

    பாடல் : 41 தூடண தமத்தில் வந்த தோற்றமாம் சத்தி செய்யும், ஏடணை விகாரம் சொன்னீர் இரண்டுசத் திகள் என் றீரே, மூடலாம் சத்தி செய்யும் மோகமும் சொல்லும் ஐயா, கேடறக் குருவே என்னக் கிருபையோ டருள்செய் வாரே. பாடல் 42 தானிகர் தனக்காம் ஈசன் தனையும்தங் களைத்தாம் கண்ட, ஞானிகள் தமையும் அன்றி நாஸ்திந பாதி யென்னும், ஊனிடை உயிர்கள் உள்ளத் துணர்விழி குருடாம் வண்ணம், வானிலம் திசைகள் மூடு(ம்) மழைநிசி இருள்போல் மூடும்...

  • கைவல்ய நவநீதம் 16

    Dec 5, 2025 · 39m

    பாடல் : 36 சீரிய ஈச னார்க்கும் சீவர்க்கும் உபாதி ஒன்றேல், ஆரிய குருவே பேதம் அறிவதெப்படி என்றக்கால், காரிய உபாதி சீவன் காரண உபாதி ஈசன், வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே. பாடல்: 37 மரங்கள் போல் வியட்டி பேதம் வனமெனல் சமட்டி பேதம், சரங்கள்தா வரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார், பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார், இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே. பாடல் : 38 கற்பனை...

  • கைவல்ய நவநீதம்-15

    Nov 20, 2025 · 37m

    பாடல்:31 இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்தும் ஐந்தும், பிராணவா யுக்கள் என்றும் பெருந்தொழிற் கருவி என்றும், பராவிய பெயராம் இந்தப் பதினேழும் இலிங்க தேகம், சுராசுரர் நரர்வி லங்காய்த் தோன்றிய உயிர்கட் கெல்லாம். பாடல் : 32 இவ்வுடல் மருவும் சீவன் இலங்குதை சதன்என் றாவன், இவ்வுடல் மருவும் ஈசன் இரணிய கர்ப்பன் ஆவன், இவ்வுடல் இரண்டு பேர்க்கும் இலிங்கசூக் குமச ரீரம், இவ்வுடற் கோசம் மூன்றாம் இதுகனா...

  • கைவல்ய நவநீதம் -14

    Nov 3, 2025 · 36m

    பாடல் :27 அழுக்கொடு பற்றும் சீவர்க்கு அதுவே ஆநந்த கோசம், சுழுத்தி காரணசரீரம் சொன்னதிம் மட்டும் மோகம், முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபம் சொன்னோம், வழுத்துசூக் குமவா ரோப வழியும்நீ மொழியக் கேளாய். பாடல் : 28 ஏமமா யாவி னோத ஈசனார் அருளி னாலே, பூமலி உயிர்கட் கெல்லாம் போகசா தனம்உண் டாகத், தாமத குணம்இ ரண்டு சக்தியாய்ப் பிரிந்து தோன்றும், வீமம் ஆம் மூடல் என்றும் விவிதமாம் தோற்றம் என்றும். பாடல் :29...

  • கைவல்ய நவநீதம் -13

    Oct 5, 2025 · 39m

    பாடல் : 22 அதுதான் எப் படிஎன் றக்கால் அநாதியாம் சீவ ரெல்லாம், பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும் அவ் வியத்தம் தன்னில், இதுகால தத்து வப்பேர் ஈசன்உட் பார்வை யாலே, முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தம் ஆமே. பாடல் : 23 உத்தம வெளுப்புச் செம்மை உரைத்திடும் கறுப்பும் ஆகும், சத்துவ குணத்தி னோடு ரசோகுணம் தமோகு ணந்தான், சுத்தமோ டழுக்கி ருட்டாச் சொல்லுமுக் குணமும் மூன்றாய், ஒத்துள வேனும் தம்முள் ஒருகுணம்...